நாளை முதல் தொடரவுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவுகளில் சில தொழிற் துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதுபோல் தமிழ்த் திரைப்படத் துறைக்கும், தமிழ்த் தொலைக்காட்சி துறைக்கும் விலக்களித்து திரைப்பட படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள், சின்னத்திரை தொடர் படப்பிடிப்புகள் ஆகியவற்றை நடத்திக் கொள்ள அனுமதி தருமாறு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்காக அந்த அமைப்பு இன்று தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதம் இங்கே :
Our Score











