சிறந்த திரைப்படம் : ஆர்டிகிள் 370
சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த நடிகர் விருது :
மம்மூட்டி (பிரம்மயுகம்)
கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்)
ஆகிய இருவருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகை: யாமி கௌதம் (ஆர்டிகிள் 370)
சிறந்த துணை நடிகர்: சஞ்சய் மிஸ்ரா (பக்ஷக்)
சிறந்த துணை நடிகை விருது:
ரூபஸ்ரீ வர்காடி (மித்யா)
சச்சனா நாமிதாஸ் (மகாராஜா)
ஆகிய இருவருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: கல்கி
தேசிய மற்றும் சமூக விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த படம்: கேப்டன் மில்லர்
சிறந்த வட்டார மொழித் திரைப்படங்கள்
சிறந்த தமிழ்த் திரைப்படம்: ராயன்
சிறந்த தெலுங்குத் திரைப்படம்: கமிட்டி குர்ரோலு
சிறந்த மலையாளத் திரைப்படம்: பெமினிச்சி பாத்திமா
சிறந்த ஹிந்தித் திரைப்படம்: ஸ்ரீகாந்த்
சிறந்த கன்னடத் திரைப்படம்: மித்யா
சிறந்த மராத்தித் திரைப்படம்: முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி
சிறந்த பெங்காலித் திரைப்படம்: சலச்சித்ர எகோன்
சிறப்பு விருதுகள்
சிறந்த நடிகர்: தனுஷ்(கேப்டன் மில்லர்)
சிறந்த ஒலிப்பதிவு: சுரேன் ஜி (மெய்யழகன்)
தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்
சிறந்த இசை (பாடல்கள்): சாஷ்வத் சச்தேவ் (ஆர்டிகிள் 370)
சிறந்த இசை (பின்னணி இசை): அமரன்(ஜிவி பிரகாஷ்)
சிறந்த பின்னணிப் பாடகர்:
அபய் ஜோத்புர்கர் (கராத் கணபதி)
சிறந்த பின்னணிப் பாடகி: வைகோம் விஜயலட்சுமி (ஏ.ஆர்.எம்)
சிறந்த ஒளிப்பதிவு: ஷெஹ்னாத் ஜலால் (பிரம்மயுகம்)
சிறந்த திரைக்கதை: சுகுமார் (புஷ்பா 2)
சிறந்த படத்தொகுப்பு : ஆர். கலைவாணன்(அமரன்)
சிறந்த நடன அமைப்பு: விஜய் கங்குலி(ஸ்திரீ 2)
சிறந்த சண்டை பயிற்சி: அனல் அரசு (மகாராஜா)









