செளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..!

செளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா-விசாகனின் திருமணம் இன்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தித் துறை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி, முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, நடிகர் கமல்ஹாசன்,  மு .க  அழகிரி, வைகோ, T. சுப்புராமி ரெட்டி, மோகன் பாபு, விஷ்ணு மஞ்சு, லட்சுமி மஞ்சு, ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, A.V.M. சரவணன், நக்கீரன் கோபால், அட்வகேட் மோகன், P .வாசு, செல்வராகவன், கஸ்தூரி ராஜா, கலைப்புலி S.தாணு, A.C.சண்முகம், கலைஞானம், தமிழருவி மணியன், வைரமுத்து, மதன் கார்க்கி, அதிதி ராவ், ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், S.P.முத்துராமன், தயாநிதி அழகிரி, துஷாந்த் ராம்குமார், K.S.ரவிக்குமார், லதா சேதுபதி, குட்டி பத்மினி, பழனி பெரியசாமி, மணிரத்னம், சுஹாசினி, S.A.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பரந்தாமன் தாணு, S.திருநாவுக்கரசு, கஜராஜ், நல்லி குப்புசாமி, மீனா,கார்த்திகேயன் I.P.S., A.M.ரத்னம் அருண் விஜய், மாணிக்கம் நாராயணன், தொல்.திருமாவளவன், கராத்தே தியாகராஜன், கஸ்தூரி, K.பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், R.M.வீரப்பன், சத்யஜோதி தியாகராஜன், தயாநிதி மாறன், விவேக், A.R.முருகதாஸ், சுரேஷ் கிருஷ்ணா, லிங்குசாமி, சுப்பு பஞ்சு, ஷான் ரோல்டன், மனோஜ்குமார், கயல் சந்திரன், அஞ்சனா ரங்கன், காயத்ரி ரகுராம் போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.   

Our Score