பிரதமர் மோடியின் சுத்தமான இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை மாடம்பாக்கம் ஏரியைச் சுத்தப்படுத்தும் பணியில் தனது நற்பணி மன்றத்தின் தொண்டர்களுடன் கலந்து கொண்டு சுத்தப்படுத்தினார்.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score