‘வைகைப்புயல்’ வடிவேலு நடிக்கும் ‘எலி’ படத்தின் போஸ்டர்கள்..!

‘வைகைப்புயல்’ வடிவேலு நடிக்கும் ‘எலி’ படத்தின் போஸ்டர்கள்..!

‘தெனாலிராமன்’ படத்திற்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்து வரும் படம் ‘எலி’. இந்தப் படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். வித்யாசாகரின் இசையில் யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். 

இப்படத்தின் முதற்கட்ட போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

Our Score