இன்று 5-02-2015 வியாழக்கிழமையன்று ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மட்டுமே ரிலீஸாகியுள்ளது.
1. என்னை அறிந்தால்
சாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரித்திருக்கும் இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார்.
தல அஜித்குமார், அருண்விஜய், திரிஷா, அனுஷ்கா, விவேக், அனிகா சுநேந்திரன், ஆஷிஷ் வித்யார்த்தி, சுமன், பார்வதி நாயர், நாசர், ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
டேன் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தபஸ் நாயக் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Our Score