பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருக்கும் திரையரங்குகளில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைவரையிலும் தினம்தோறும் 5 காட்சிகளை நடத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. காலை காட்சி 9 மணிக்கு நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதேபோல் நடமாடும் திரையரங்குகளுக்கும் கூடுதல் சலுகை பொங்கல் தினத்தையொட்டி வழங்கப்பட்டுள்ளது.
Our Score