தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தாணு அணியினரின் வாக்குறுதிகள்..!

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தாணு அணியினரின் வாக்குறுதிகள்..!

இந்த மாதம் 25-ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ‘தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் போட்டியிடும் தயாரிப்பாளர் தாணு தலைமையிலான அணி தன்னுடைய பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தாங்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்புக்கு வந்தால் சங்கத்திற்கும், உறுப்பினர்களுக்கும் என்னென்ன செய்வோம் என்கிற நலத்திட்டங்களை தாணு அணியினர் அறிவித்துள்ளனர்.

அவர்களுடைய விளக்கக் கூட்டம் இன்று மதியம் பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெற்றது. தாங்கள் பொறுப்பிற்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை தயாரிப்பாளர்களுக்கு விளக்கமளித்து பேசினார்கள் தாணு தலைமையிலான வேட்பாளர்கள்.

இவர்களது அணி அறிவித்திருக்கும் நலத்திட்டங்கள் இங்கே : 

thanu-team-4thanu team-5

thanu team-6

thanu team-7

Our Score