இன்று ஜனவரி 29, 2015 வியாழக்கிழமை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய புலன் விசாரணை -2 திரைப்படம் மட்டும் ரிலீஸாகியுள்ளது.
1. புலன் விசாரணை -2
பிரசாந்த், கார்த்திகா, ராதாரவி, பிரகாஷ்ராஜ், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், பாருல் யாதவ், அஸ்வினி, குயிலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அனல் அரசு சண்டை பயிற்சியை அளித்திருக்கிறார். ஜோஸ்வா தர் மற்றும் எஸ்.பி.வெங்கடேஷ் இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். வசனத்தை லியாகத் அலிகான் எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.
Our Score