full screen background image

இலங்கை அரசுக்கு எதிராக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம்..!

இலங்கை அரசுக்கு எதிராக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம்..!

இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான இணையத்தளத்தில் தமிழக முதல்வரை விமர்சித்து எழுதியிருந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து சென்னையில் இருக்கும் இலங்கை துணை தூதரகத்தை உடனடியாக மூடும்படி வரும் திங்கள்கிழமை காலை போராட்டம் நடத்துகிறார்களாம்.

இது பற்றி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

tantis press note

Our Score