அஞ்சான் திரைப்படத்தின் தெலு்ங்கு பதிப்பான சிக்கந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா சிடியை வெளியிட தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் லிங்குசாமி, ஹீரோ சூர்யா, ஹீரோயின் சமந்தா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
Our Score





























































