நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

தமிழ் வர்த்தக சபையும், சோழ நாச்சியார் பவுண்டேஷனும் இணைந்து நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை இன்று வழங்கினார்கள். தமிழக கவர்னர் ரோசையா இந்த விருதை கமல்ஹாசனுக்கு வழங்கினார்.

ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமனும், ஆர்.சி.சக்தியும் கமல்ஹாசனை வாழ்த்தி பேசினார்கள்.

Our Score