‘லிங்கா’ படத்தில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து அதனை திருப்பித் தராததால் வேந்தர் மூவிஸ் தயாரித்திருக்கும் ‘பாயும் புலி’ படத்திற்கு தடை விதிப்பதாக வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்திருப்பதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பற்றி தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள செய்தி இது :
Our Score