full screen background image

நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் மாதவன் நடிக்கும் ‘லெகஸி’ திரைப்படம்

நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் மாதவன் நடிக்கும் ‘லெகஸி’ திரைப்படம்

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ’லெகஸி’ களத்தையும் அதன் குழுவினரையும் 2026-ம் ஆண்டின் ஸ்லேட் ஷோகேஸில் அறிமுகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ்!

வீழ்ச்சியை சந்தித்த வயதான கேங்க்ஸ்டரான பெரியவர் தனது அதிகாரத்தையும், குடும்பத்தையும் குறிப்பாக தனது பாரம்பரிய மரபையும் மீட்டெடுக்க வருகிறார்.

‘லெகஸி’ அணியினர் பகிர்ந்து கொண்டதாவது, ”’லெகஸி’ எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான சாப்டர். அதிகாரம், வெற்றி மற்றும் உணர்வுப்பூர்வமான பல விஷயங்களை எங்கள் கதாபாத்திரத்தின் மூலம் ஆழமாக உணர்ந்து நடித்தோம்.

குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட இந்தக் கதையில், விட்டு சென்ற பாரம்பரியத்தின் மரபு தனது எதிர்காலத்திற்காக ஆசை, விசுவாசம் மற்றும் குடும்ப உறவுகளுடன் எப்படி மோதுகிறது என்பதை இந்த கதை பேசும்.

இந்தக் கதையை படமாக்க பிரம்மாண்டமும் கூட்டு முயற்சியும் அவசியமாக இருந்தது. அந்த நம்பிக்கையை கொடுத்து இந்த பயணத்தை சாத்தியமாக்கிய நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு நன்றி.

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2026-ம் ஆண்டில் வெளியாகவுள்ள ‘லெகஸி’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மாண்டமாக சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்” என்றனர்.

நடிகர்கள்: ஆர். மாதவன், அபிஷேக் பானர்ஜி, நிமிஷா சஜயன், கௌதம் ராம் கார்த்திக், குல்ஷன் தேவய்யா

தொழில்நுட்பக் குழு விவரம்:

இயக்குநர்: சாருகேஷ் சேகர்,

தயாரிப்பாளர்: கல்யாண் சுப்ரமணியன்.

தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ.

A Crown, A Nemesis, And A Thunderous Entry: Netflix Unveils ‘Legacy’ With R. Madhavan and a powerful ensemble cast at its slate showcase.

Faced with a prophecy of downfall and an inevitable siege Periyavar, an ageing gangster, fights to save his Empire, family and most importantly his Legacy.

The team of Legacy shares : Legacy represents an ambitious chapter for all of us, allowing us to delve into the anatomy of power, succession and the emotional weight of what is left behind. Set within a formidable crime world, the series examines how ambition, loyalty and blood ties collide when the future of an empire hangs in the balance. Bringing this vision to life demanded scale, precision and deep collaboration, and we’re grateful to Netflix for the creative trust and partnership throughout this journey. With Legacy joining Netflix’s 2026 slate, we look forward to audiences stepping into this world on a global scale.”_

DIRECTOR: Charukesh Sekar

PRODUCER: Kalyan Subramanian

PRODUCED BY:Stone Bench Studio

KEY CAST: R. Madhavan, Abhishek Banerjee, Nimisha Sajayan, Gautham Ram Karthik, Gulshan Devaiah

Our Score