‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் திரையுலக வாழ்க்கை
1964
1. தெய்வத்தாய் – வசனம்
2. சர்வர் சுந்தரம் – கதை-வசனம்
1965
3. பூஜைக்கு வந்த மலர் – கதை-வசனம்
4. நீலவானம் – கதை-வசனம்
5. ஊஞ்சே லாக்(ஹிந்தி) – கதை (மேஜர் சந்திரகாந்த்)
6. நீர்க்குமிழி – கதை, வசனம், இயக்கம்
7. நாணல் – கதை, வசனம், இயக்கம்
1966
8. உறந்தகாலு ஒஸ்து நாரு ஜாக்ரகா(தெலுங்கு) – கதை (நாணல்)
9. மேஜர் சந்திரகாந்த் – கதை,வசனம், இயக்கம்
1967
10. பாமா விஜயம் – கதை, வசனம், இயக்கம்
11. அனுபவி ராஜா அனுபவி – திரைக்கதை-வசனம்-இயக்கம்
1968
12. எதிர்நீச்சல் – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
13. தாமரை நெஞ்சம் – கதை, வசனம், இயக்கம்
14. பலே கோடலு(தெலுங்கு) – கதை, திரைக்கதை, இயக்கம் (பாமா விஜயம்)
15. சுகதுக்காலு(தெலுங்கு) – கதை (மேஜர் சந்திரகாந்த்)
16. தீன் பஹீராணியன் (ஹிந்தி) – கதை (பாமா விஜயம்)
1969
17. பூவா தலையா – கதை, வசனம், இயக்கம்
18. சத்யகாலப்புசத்யா (தெலுங்கு) – கதை, திரைக்கதை, இயக்கம் (பத்தாம்பசலி)
19. இரு கோடுகள் – திரைக்கதை, வசனம், இயக்கம்
20. சிரஞ்சீவி (தெலுங்கு) – கதை (நீர்க்குமிழி)
1970
21. பத்தாம்பசலி – கதை, வசனம், இயக்கம்
22. எதிரொலி – திரைக்கதை, வசனம், இயக்கம்
23. நவக்கிரகம் – கதை, வசனம், இயக்கம்
24. காவியத்தலைவி – திரைக்கதை, வசனம், இயக்கம்
25. சம்பாரல்லாராம் பாபு (தெலுங்கு) – கதை (எதிர்நீச்சல்)
26. பீக்காரா நிமிஷங்கள் (மலையாளம்) – கதை (நாணல்)
1971
27. நான்கு சுவர்கள் – கதை, வசனம், இயக்கம்
28. நூற்றுக்கு நூறு – கதை, வசனம், இயக்கம்
29. பொம்மா பொருசா(தெலுங்கு) – கதை, திரைக்கதை, இயக்கம் (பூவா தலையா)
30. புன்னகை – கதை, வசனம், இயக்கம்
31. முகாப்ரேமா(தெலுங்கு) – கதை (தாமரை நெஞ்சம்)
32. லக்கோன் மே ஏக் (ஹிந்தி) – கதை (எதிர்நீச்சல்)
33. மைன் சுந்தெர் உறன் (ஹிந்தி) – கதை (பத்தாம்பசலி)
1972
34. கண்ணா நலமா – திரைக்கதை, வசனம், இயக்கம்
35. வெள்ளிவிழா – கதை, வசனம், இயக்கம்
36. ஆறடி மண்ணித்தி ஜென்மே (மலையாளம்) – கதை (நீர்க்குமிழி)
1973
37. அரங்கேற்றம் – கதை, வசனம், இயக்கம்
38. சொல்லத்தான் நினைக்கிறேன் – திரைக்கதை, வசனம், இயக்கம்
1974
39. நான் அவனில்லை – திரைக்கதை, வசனம், இயக்கம்
40. அவள் ஒரு தொடர்கதை – திரைக்கதை, வசனம், இயக்கம்
41. ஆய்னா (ஹிந்தி) – கதை, திரைக்கதை, இயக்கம் (அரங்கேற்றம்)
42. ஜீவிதரங்கம் (தெலுங்கு) – கதை (அரங்கேற்றம்)
1975
43. அபூர்வராகங்கள் – கதை, வசனம், இயக்கம்
1976
44. மன்மத லீலை – கதை, வசனம், இயக்கம்
45. அந்துலேனிகதா(தெலுங்கு) – திரைக்கதை, இயக்கம் (அவள் ஒரு தொடர் கதை)
46. மூன்று முடிச்சு – திரைக்கதை, வசனம், இயக்கம்
47. தூர்ப்பு படமாரா (தெலுங்கு) – கதை (அபூர்வ ராகங்கள்)
1977
48. அவர்கள் – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
49. பட்டினப்பிரவேசம் – திரைக்கதை, இயக்கம்
1978
50. பலப்ரிக்ஷைனம் (மலையாளம்) – கதை (பூவா தலையா)
51. நிழல் நிஜமாகிறது – திரைக்கதை, வசனம், இயக்கம்
52. மரோசரித்ரா (தெலுங்கு) – கதை, திரைக்கதை, இயக்கம்
53. தப்புத்தாளங்கள் – கதை, வசனம், இயக்கம்
54. தப்பிததாளா (கன்னடம்) – கதை, திரைக்கதை, இயக்கம் (தப்புத்தாளங்கள்)
1979
55. நினைத்தாலே இனிக்கும் – இயக்கம்
56. அந்த மைனா அனுபவம் (தெலுங்கு) – இயக்கம் (நினைத்தாலே இனிக்கும்)
57. நூல்வேலி – திரைக்கதை, வசனம், இயக்கம்
58. குப்பேடு மனசு (தெலுங்கு) – திரைக்கதை, இயக்கம் (நூல்வேலி)
59. இதிகதகாது (தெலுங்கு) – திரைக்கதை, வசனம் (அவர்கள்)
60. கழகன் (மலையாளம்) – கதை (தப்புத்தாளங்கள்)
1980
61. வறுமையின் நிறம் சிகப்பு – கதை, வசனம், இயக்கம்
1981
62. ஆகலி ராஜ்யம் (தெலுங்கு) – கதை, திரைக்கதை, இயக்கம் (வறுமையின் நிறம் சிகப்பு)
63. அந்தவாலு மீகு ஜோக்கர்லு (தெலுங்கு) – கதை, திரைக்கதை, இயக்கம்
64. எங்க ஊர் கண்ணகி – கதை, வசனம், இயக்கம்
65. தொலிக்கோடி கூசிந்தி (தெலுங்கு) – கதை, திரைக்கதை, இயக்கம் – (எங்க ஊர் கண்ணகி)
66. தில்லுமுல்லு – திரைக்கதை, இயக்கம்
67. தண்ணீர் தண்ணீர் – திரைக்கதை, இயக்கம்
68. ஏக் துஜே கலியே(ஹிந்தி) – கதை, திரைக்கதை, இயக்கம் (மரோசரித்ரா)
69. 47 நாட்கள் – திரைக்கதை, இயக்கம்
70. 47 ரோஜுலு (தெலுங்கு) – திரைக்கதை, இயக்கம்
1982
71. அக்னிசாட்சி – கதை, வசனம், இயக்கம்
1983
72. பெங்கியல்லி அரலிட உறிவு (கன்னடம்) – திரைக்கதை, இயக்கம் – (அவள் ஒரு தொடர்கதை)
73. இரடு ரேக்கலு (கன்னடம்) – திரைக்கதை, இயக்கம் (இரு கோடுகள்)
74. பொய்க்கால் குதிரை – திரைக்கதை, இயக்கம்
75. ஜராகி ஜிந்தகி (ஹிந்தி) – கதை, திரைக்கதை, இயக்கம் (வறுமையின் நிறம் சிகப்பு)
76. கோகிலம்மா – கதை, திரைக்கதை, இயக்கம்
1984
77. ஏக் நை பஹேலி (ஹிந்தி) – கதை, திரைக்கதை, இயக்கம் – (அபூர்வ ராகங்கள்)
78. அச்சமில்லை அச்சமில்லை – கதை, வசனம், இயக்கம்
1985
79. கல்யாண அகதிகள் – கதை, வசனம், இயக்கம்
80. சிந்து பைரவி – கதை, வசனம், இயக்கம்
81. முகிலா மல்லிகே (கன்னடம்) – கதை, திரைக்கதை, இயக்கம் – (தாமரைநெஞ்சம்)
1986
82. சுந்தர ஸ்வப்னகளு (கன்னடம்) – திரைக்கதை, இயக்கம் (சொல்லத்தான் நினைக்கிறேன்)
83. புன்னகை மன்னன் – கதை, வசனம், இயக்கம்
1987
84. மனதில் உறுதி வேண்டும் – கதை, வசனம், இயக்கம்
85. ருத்ரவீணா (தெலுங்கு) – கதை, திரைக்கதை, இயக்கம் (உன்னால் முடியும் தம்பி)
1988
86. உன்னால் முடியும் தம்பி – கதை, வசனம், இயக்கம்
1989
87. புதுப்புது அர்த்தங்கள் – கதை, வசனம், இயக்கம்
1990
89. ஒரு வீடு இரு வாசல் – திரைக்கதை, வசனம், இயக்கம்
1991
90. அழகன் – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1992
91. வானமே எல்லை – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
92. திலோன்கா ரிஷ்டா(ஹிந்தி) – கதை, திரைக்கதை, இயக்கம் (புதுப்புது அர்த்தங்கள்)
1993
93. ஜாதி மல்லி – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1994
94. டூயட் – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1996
95. கல்கி – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
2001
96. பார்த்தாலே பரவசம் – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
2006
97. பொய் – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் இயக்கியுள்ள திரைப்படங்கள்
தமிழ் – 53
தெலுங்கு – 13
கன்னடம் – 5
ஹிந்தி – 5
மொத்தம் – 76
‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் கதையில் வெளியான திரைப்படங்கள்
தமிழ் – 36
தெலுங்கு – 16
மலையாளம் – 4
கன்னடம் – 2
ஹிந்தி – 9
மொத்தம் – 67