full screen background image

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் தமிழ்த் திரையுலக வாழ்க்கை – முழு பட்டியல்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் தமிழ்த் திரையுலக வாழ்க்கை – முழு பட்டியல்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் தமிழ்த் திரையுலக வாழ்க்கை..!

1964

1.         தெய்வத்தாய்                                     –           வசனம்

2.         சர்வர் சுந்தரம்                                    –           கதை-வசனம்

1965

3.         பூஜைக்கு வந்த மலர்               –           கதை-வசனம்

4.         நீலவானம்                                      –           கதை-வசனம்

5.         நீர்க்குமிழி                                         –           கதை, வசனம், இயக்கம்

6.         நாணல்                                               –           கதை, வசனம், இயக்கம்

1966

7.         மேஜர் சந்திரகாந்த்              கதை, வசனம், இயக்கம்

1967

8.         பாமா விஜயம்                                   –           கதை, வசனம், இயக்கம்

9.  அனுபவி ராஜா அனுபவி   –       திரைக்கதை-வசனம்-இயக்கம்

1968

10.  எதிர்நீச்சல்         –           கதை, திரைக்கதை, வசனம்,  இயக்கம்

11.   தாமரை நெஞ்சம்        –           கதை, வசனம், இயக்கம்

1969

12.       பூவா தலையா                –           கதை, வசனம், இயக்கம்

13.       இரு கோடுகள்             –           திரைக்கதை, வசனம், இயக்கம்

1970

14.       பத்தாம்பசலி                 –           கதை, வசனம், இயக்கம்

15.       எதிரொலி                        –           திரைக்கதை, வசனம், இயக்கம்

16.       நவக்கிரகம்                    –           கதை, வசனம், இயக்கம்

17.       காவியத்தலைவி     –           திரைக்கதை, வசனம், இயக்கம்

1971

18.       நான்கு சுவர்கள்           –           கதை, வசனம், இயக்கம்

19.       நூற்றுக்கு நூறு             –           கதை, வசனம், இயக்கம்

20.       புன்னகை                          –           கதை, வசனம், இயக்கம்

1972

21.       கண்ணா நலமா             –           திரைக்கதை, வசனம், இயக்கம்

22.       வெள்ளிவிழா                –           கதை, வசனம், இயக்கம்

1973

23.       அரங்கேற்றம்                –           கதை, வசனம், இயக்கம்

24.    சொல்லத்தான் நினைக்கிறேன்      –           திரைக்கதை, வசனம்,  இயக்கம்

1974

25.       நான் அவனில்லை      –      திரைக்கதை, வசனம், இயக்கம்

26.      அவள் ஒரு தொடர்கதை   –  திரைக்கதை, வசனம், இயக்கம்

1975

27.       அபூர்வராகங்கள்       –           கதை, வசனம், இயக்கம்

1976

28.       மன்மத லீலை               –           கதை, வசனம், இயக்கம்

29.       மூன்று முடிச்சு              –           திரைக்கதை, வசனம், இயக்கம்

1977

30.       அவர்கள்           –           கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

31.       பட்டினப்பிரவேசம்             –           திரைக்கதை, இயக்கம்

1978

32.       நிழல் நிஜமாகிறது       –    திரைக்கதை, வசனம், இயக்கம்

33.       தப்புத்தாளங்கள்             –           கதை, வசனம், இயக்கம்

1979

34.       நினைத்தாலே இனிக்கும்        –           இயக்கம்

35.       நூல்வேலி           –           திரைக்கதை, வசனம், இயக்கம்

1980

36.       வறுமையின் நிறம் சிகப்பு      –      கதை, வசனம், இயக்கம்

1981

37.       எங்க ஊர் கண்ணகி        –       கதை, வசனம், இயக்கம்

38.       தில்லுமுல்லு                     –           திரைக்கதை, இயக்கம்

39.       தண்ணீர் தண்ணீர்           –           திரைக்கதை, இயக்கம்

40.       47 நாட்கள்                             –           திரைக்கதை, இயக்கம்

1982

41.       அக்னிசாட்சி                                      –           கதை, வசனம், இயக்கம்

1983

42.       பொய்க்கால் குதிரை                        –           திரைக்கதை, இயக்கம்

1984

43.       அச்சமில்லை அச்சமில்லை      – கதை, வசனம், இயக்கம்

1985

44.   கல்யாண அகதிகள்       –      கதை, வசனம், இயக்கம்

45.       சிந்து பைரவி                  –           கதை, வசனம், இயக்கம்

1986

46.       புன்னகை மன்னன்       –           கதை, வசனம், இயக்கம்

1987

47.    மனதில் உறுதி வேண்டும்     –     கதை, வசனம், இயக்கம்

1988

48.   உன்னால் முடியும் தம்பி       –      கதை, வசனம், இயக்கம்

1989

49.       புதுப்புது அர்த்தங்கள்             –       கதை, வசனம், இயக்கம்

1990

50.   ஒரு வீடு  இரு வாசல்         –    திரைக்கதை, வசனம், இயக்கம்

1991

51.       அழகன்          –           கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

1992

52.   வானமே எல்லை   – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

 1993

53.       ஜாதி மல்லி     –    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

1994

54.       டூயட்              –           கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

1996

55.       கல்கி       –           கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

2003

56. பார்த்தாலே பரவசம்  – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

2005

57.       பொய்     –       கதை, திரைக்கதை, இயக்கம்

—————————————–

தமிழில் இயக்கிய படங்கள் – 53

கதை – 37 படங்கள்

கதை, வசனம், இயக்கம் – 26 படங்கள்

திரைக்கதை, வசனம், இயக்கம் – 12 படங்கள்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – 9 படங்கள்

திரைக்கதை, இயக்கம் –5 படங்கள்

கதை, வசனம் – 3 படங்கள் (சர்வர் சுந்தரம்-1964, பூஜைக்கு வந்த மலர், நீலவானம்-1965)

இயக்கம் – 1 படம் (நினைத்தாலே இனிக்கும், 1979)

வசனம் – 1 படம் (தெய்வத்தாய்-1964)

Our Score