‘பீட்சா’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் இந்த ‘ஜிகர்தண்டா’.. அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் டீசரை சற்று நேரத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
Film Name : Jigarthanda – ஜிகர்தண்டா
Producer : S.Kathireshan – S.கதிரேசன்
Banner : Group company films – குருப் கம்பெனி
Writer and Director : Karthik Subbaraj – கார்த்திக் சுப்புராஜ்
Cinematography : Gavemic U Ary – கேவ்மிக் யூ ஆரி
Music : Santhosh Narayanan – சந்தோஷ் நாராயணன்
Editing : Vivek Harshan – விவேக் ஹர்ஷன்
Sound design : Vishnu and Sankar – விஷ்ணு & சங்கர்
Starring : Siddarth, Lakshmi Menon, Simha, Karuna, Ambiga, Sangili murugan, Somasundaram
Our Score