சினிமா தியேட்டர்கள் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது..!

சினிமா தியேட்டர்கள் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது..!

வரும் நவம்பர் 10-ம் தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கூடவே அன்றைய நாளில் இருந்து கொரோனா நோய்த் தடுப்புக்காக சினிமா தியேட்டர் நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு வழிமுறைகளை தமிழக அரசு இன்றைக்கு வெளியிட்டுள்ளது.

அந்த வழிமுறைகள் இங்கே :

Our Score