யு வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பாகமதி’.
இந்தப் படத்தில் அனுஷ்கா ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தி்ல் நடித்துள்ளார். மேலும் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், பிரபாஸ் சீனு, தன்ராஜ், முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜி.அசோக் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
நடிகர் சூர்யா இசையை வெளியிட, நடிகை ரம்யா கிருஷ்ணன் அதைப் பெற்றுக் கொண்டார்.
Our Score

























