‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றி விழா..!

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றி விழா..!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றி விழா நேற்று இரவு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.