இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம்.
இந்த பாகுபலி-2-விற்காக கிட்டத்தட்ட 240 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கடைசி நாள் படப்பிடிப்பில் படக் குழுவினர் அனைவரும் அவரவர் பிரிவில் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அவைகள் இங்கே :
[Not a valid template]
Our Score