full screen background image

2013 தேசிய திரைப்பட விருது போட்டிக்கான அறிவிப்பு

2013 தேசிய திரைப்பட விருது போட்டிக்கான அறிவிப்பு

61-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது..

2013-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிவரையிலும் சென்சார் சர்டிபிகேட் வாங்கிய திரைப்படங்கள் இந்த விருது போட்டியில் கலந்து கொள்ளலாம்.. 

இதற்காக மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை வெளியிட்டிருக்கும் செய்தி இது :

Entries invited for 61-st National Film Awards for the year 2013

Entries for the 61-st National Film Awards for the year 2013 are invited in Feature Films, Non-feature Films and Best Writing on Cinema sections.

Films which have received Censor Certification between 1st January and 31st December, 2013 (both days inclusive) and books and articles/ reviews on cinema published between 1st January and 31st December, 2013 are eligible to participate.

The last date of entry is 14th February, 2014. The detailed Regulations and entry forms are available on the Directorate’s website at www.dff.nic.in.

In the feature films section, there will be awards in 30 categories including Best Feature Film, Best Debut Film of a Director, Best Popular Film, Best Children’s Film, Best Animation Film, Best Direction, Best Actor, Best Actress, Best Playback Singer, Best Production Design, Best Music Direction, Best Feature Film in each of the language specified in Schedule VIII of the Constitution and also Best Feature Film in each of the languages other than those specified in Schedule VIII, among others.

In the Non-feature Film Section, the awards are given in 22 categories including Best Non-feature Film, Best Debut Non-feature Film of a Director, Best Arts/ Cultural Film, Best Animation Film, Best Direction, Best Cinematography, Best Music Direction, Best Editing, among others.

In the “Best Writing on Cinema” Section, the awards are given in the categories of Best Book on Cinema and Best Film Critic.

 

விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி வரும் பிப்ரவரி 14. 

தமிழில் இருந்து விடியும் முன்,  மதயானைக் கூட்டம், சூது கவ்வும், நேரம், மூடர் கூடம்,  தங்கமீன்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பாண்டிய நாடு, ஹரிதாஸ், 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்கள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

பரதேசியும், விஸ்வரூபமும் சென்ற ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுவிட்டன என்பதால் போட்டி குறைந்த சூழலில், இந்தாண்டுக்கான பட்டியலில் இருக்கும் புதியவர்கள் விருதுகளுக்காக மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்..

யார் ஜெயித்தால் என்ன..? தமிழ்ச் சினிமாவுக்கு விருதுகள் கிடைத்தாலே போதும்..!

Our Score



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *