‘ரோமியோ ஜூலியட்’ வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் அடுத்து தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார்.
‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார். கதாநாயகி மற்றும் அனைத்து நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடிகர் சிவாஜிகணேசனின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தயாரி்பபாளர் எஸ்.நந்தகோபால் மற்றும் இணை தயாரிப்பாளர்கள், நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Our Score









