சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘வாலிபராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீடு, நாளை மாலை தேவி தியேட்டரில் நடைபெறவுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இசையை வெளியிட இயக்குநர் கே.வி.ஆனந்த் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை மிக வித்தியாசமாக டிஸைன் செய்துள்ளார்கள். அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score