வி-4 எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கும் எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருதுகள் 34-வது வருடமாக இந்த வருடமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் 2019-ம் ஆண்டு வெளியான சிறந்த தமிழ்த் திரைப்படங்களில் பங்கு பெற்ற சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழா கடந்த 2020 ஜனவரி 15, பொங்கல் தினத்தன்று மாலை 4 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
அந்த விழாவின் புகைப்படங்கள் இங்கே :
Our Score