V4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..!

V4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக கலைஞர்களை V4 எண்ட்டெர்டெயினர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

அந்த வரிசையில் 34-வது ஆண்டாக இந்தாண்டும் விருது வழங்கி கௌரவப்படுத்தியது. இந்த மாபெரும் விழா கடந்த பொங்கல் தினத்தன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இந்த விழாவில்...

எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா, திரு. K.S.ரவிக்குமார்,  திரு.P.வாசு, திரு.பாக்யராஜ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

பரட்சி தலைவி அம்மா விருது நடிகர் திரு. பிரபு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது இசையமைப்பாளர் திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில்...

கலைப்புலி எஸ்.தாணு, திரு.G.தியாகராஜன், திரு.ஐசரி கணேஷ், A.G.S.திரு.ரங்கராஜன், திரு.P.Lதேனப்பன், திரு.R.பார்த்திபன், திரு.சேரன், திரு.ராதாரவி, Ms.கோவை சரளா, திரு.மனோபாலா, திரு.மகிழ் திருமேனி, திரு.ராஜேஷ் M செல்வா, Ms.ஹலிதா ஷமீம், திரு.சார்லி, திரு.ஆனந்தராஜ், திரு. தம்பி ராமையா, திரு.சதீஷ், திரு.ரோபோ ஷங்கர், திரு.யோகிபாபு, திரு.இம்மான் அண்ணாச்சி, திரு.பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் திரு.அமரேஷ், வசனகர்த்தா திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், கலை இயக்குநர் திரு.கிரண், நடன இயக்குநர் திரு.சாண்டி, பாடலாசிரியர் திரு.விவேக், பின்னணி பாடகர் திரு.வேல்முருகன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் திரு.வெங்கட் மாணிக்கம், ரமேஷ் குச்சிராயர், படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ், மக்கள் தொடர்பாளர்கள் திரு.V.P.மணி, திரு.மதுரை செல்வம், திரு.யுவராஜ், திரு.குமரேசன், புகைப்பட கலைஞர் திரு.கிரண் சா, டிசைனர் மேக்ஸ்,   Knack Studios திரு. கல்யாணம், P.V.R. திரையரங்கம் Ms.மீனா. திரு.பெப்சி விஜயன், திரு.R.K.சுரேஷ், திரு.ரங்கராஜ் பாண்டே, திரு.அர்ஜுன் சிதம்பரம், திரு.சிராக் ஜானி, திரு.அர்ஜுன் தாஸ், திரு.லிங்கா, திரு.டீஜே அருணாச்சலம், திரு.தீனா, Ms.இந்துஜா, Ms.ஷில்பா மஞ்சுநாத், Ms.காயத்ரி, Ms.ஸ்ம்ருதி வெங்கட், Ms.யாஷிகா ஆனந்த்  Ms.ஷில்பா, Ms.அனகா, Ms.அபிராமி, Ms.வர்ஷா பொல்லம்மா, Ms.அம்மு அபிராமி, திரைப்பட விநியோகஸ்தர் திரு ஜெனீஷ், புதுமுக இயக்குநர் திரு.சுரேஷ் காமாட்சி, திரு.K.R.பிரபு, திரு.பிரதீப் ரங்கநாதன், திரு.செழியன், திரு.ஹரிஷ் ராம், செல்வக்கண்ணன், திரு.பார்த்திபன் தேசிங்கு, திரு.P.மாரிமுத்து, திரு. ஆதிக் ரவிச்சந்திரன், மாஸ்டர் கமலேஷ், பேபி பிரஜுனா சாரா, பேபி ஸ்ருதிகா, பேபி நிக்கிதா ஹாரிஸ், கென் கருணாஸ் ,Ms.லவ்லின் சந்திரசேகர், திரு.ராஜ் ஐயப்பா ,Ms.இந்திரஜா ரோபோ ஷங்கர், திரு.சௌந்தரராஜா, திரு.K.S.G.வெங்கடேஷ் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர்.-சிவாஜி திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் திரு.அபிராமி ராமநாதன், Ms.ஜெயசித்ரா, Ms. அம்பிகா, திரு.K.T.குஞ்சுமோன், திரு.பாண்டியராஜன், திரு.K.ராஜன், திரு.பிரமிட் நடராஜன், திரு.H.முரளி, திரு.சிவஸ்ரீ சிவா, திரு.R.V.உதயகுமார், திரு.பிரவீன்காந்த், திரு.V.பிரபாகர், திரு.ரவி மரியா, திரு.ஜான் மேக்ஸ், திரு.திருமலை, திருமுருகன், திரு பெரேரா, திருமதி விஜி சந்திரசேகர், திரு. பானுபிரகாஷ், திரு. அயூப்கான், திரு தனஞ்சயன், திரு.துஷ்யந்த், திரு. கஸ்தூரி ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.