பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ பிரசாரத்தின் அடுத்த வாலண்டியராக நடிகை திரிஷா களத்தில் இறங்கியுள்ளார்.
சென்னை அருகே உள்ள முடிச்சூர் என்ற கிராமத்தில் விலங்குகளுக்கான மையத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score