full screen background image

‘தல’ அஜீத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!

‘தல’ அஜீத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!

கோடம்பாக்கத்துல என்ன நடக்குதுன்னே தெரியலை..?

‘தல’ அஜீத் நடிக்கும் படமென்றால் அது மெகா பட்ஜெட் படமும், எதிர்பார்ப்பும், ஆர்வமும் உள்ள திரைப்படம்.

அத்திரைப்படத்தின் புகைப்படங்களுக்காக விழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது மீடியா உலகம்..

ஆனால் இன்றைக்கு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் ‘தல’ அஜீத் நடித்து வரும் படத்தின் சில புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன..

எங்கிருந்து முதலில் வெளியானது என்று தெரியவில்லை. ஆனால் முகநூலில் கணக்கற்ற வகையில் ரீஷேர் செய்யப்பட்டு பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது..

எப்படி வந்தால் நமக்கென்ன என்கிறார்கள் ‘தல’யின் ரசிகர்கள். ‘தல’யை பார்த்தால் போதுமென்கிறார்கள்..!

Our Score