2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன :
1. சிறந்த படம் முதல் பரிசு – இராமானுஜன்
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு – தங்க மீன்கள்
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு – பண்ணையாரும் பத்மினியும்
4. சிறந்த படம் சிறப்பு பரிசு – ஆள்
5. சிறந்த நடிகர் – ஆர்யா (ராஜா ராணி)
6. சிறந்த நடிகை – நயன்தாரா (ராஜா ராணி)
7. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – விஜய் சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும்) (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
8. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – நஸிரியா நசீம் (நேரம்)
9. சிறந்த வில்லன் நடிகர் – விடியல் ராஜ் (ஆள்)
10. சிறந்த நகைச்சுவை – நடிகர் சத்யன் (ராஜா ராணி)
11. சிறந்த குணச்சித்திர நடிகர் – ஜெயப்பிரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்)
12. சிறந்த குணச்சித்திர நடிகை – துளசி (பண்ணையாரும் பத்மினியும்)
13. சிறந்த இயக்குநர் – ராம் (தங்க மீன்கள்)
14. சிறந்த கதையாசிரியர் – பாலுமகேந்திரா (தலைமுறைகள்)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் – அட்லி (ராஜா ராணி)
16. சிறந்த இசையமைப்பாளர் – ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
17. சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துகுமார் (தங்க மீன்கள்)
18. சிறந்த பின்னணி பாடகர் – எஸ்.பி.பி.சரண் (பண்ணையாரும் பத்மினியும்)
19. சிறந்த பின்னணி பாடகி – சந்தியா (பண்ணையாரும் பத்மினியும்)
20. சிறந்த ஒளிப்பதிவாளர் – சித்தார்த் (ஜெ.கே.எனும் நண்பனின் வாழ்க்கை)
21. சிறந்த ஒலிப்பதிவாளர் – தபஸ் நாயக் (ராஜா ராணி)
22. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் – லியோ ஜான் பால் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
23. சிறந்த கலை இயக்குநர் – மகி (மூன்று பேர் மூன்று காதல்)
24. சிறந்த சண்டை பயிற்சியாளர் – சூப்பர் சுப்ராயன் (6 மெழுகுவர்த்திகள், நெடுஞ்சாலை)
25. சிறந்த நடன ஆசிரியர் – ஷோபி (பாண்டிய நாடு)
26. சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ராஜேந்திரன் (இராமானுஜன்)
27. சிறந்த உடையலங்காரம் – சகுந்தலா ராஜசேகர் (இராமானுஜன்)
28. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) – கதிர் (பாண்டிய நாடு)
29. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) – மீனலோசனி (பாண்டிய நாடு)
30. சிறந்த குழந்தை நட்சத்திரம் – சாதனா (தங்கமீன்கள்)









