full screen background image

2014-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..!

2014-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..!

2014-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன :

1. சிறந்த படம் – முதல் பரிசு – குற்றம் கடிதல்

2. சிறந்த படம் – இரண்டாம் பரிசு – கோலி சோடா

3. சிறந்த படம் – மூன்றாம் பரிசு – நிமிர்ந்து நில்

4. சிறந்த படம் – சிறப்புப் பரிசு – காக்கா முட்டை

5. சிறந்த நடிகர் – சித்தார்த் (காவியத் தலைவன்)

6. சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)

7. சிறந்த நடிகர் – (சிறப்பு பரிசு) பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)

8. சிறந்த நடிகை – (சிறப்பு பரிசு) ஆனந்தி (கயல்)

9. சிறந்த வில்லன் நடிகர் – பிரிதிவிராஜ் (காவியத் தலைவன்)

10. சிறந்த நகைச்சுவை நடிகர் – கே.ஆர்.சிங்கமுத்து (பல்வேறு படங்கள்)

11. சிறந்த குணச்சித்திர நடிகர் – நாசர் (காவியத் தலைவன்)

12. சிறந்த குணச்சித்திர நடிகை – குயிலி (காவியத் தலைவன்)

13. சிறந்த இயக்குநர் – ராகவன் (மஞ்சப் பை)

14. சிறந்த கதையாசிரியர் – எச்.வினோத் (சதுரங்க வேட்டை)

15. சிறந்த உரையாடல் ஆசிரியர் – வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)

16. சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (காவியத் தலைவன்)

17. சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)

18. சிறந்த பின்னணி பாடகர் – ஹரிசரன் (காவியத் தலைவன்)

19. சிறந்த பின்னணி பாடகி – உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம்)

20. சிறந்த ஒளிப்பதிவாளர் – நீரவ்ஷா (காவியத் தலைவன்)

21. சிறந்த ஒலிப்பதிவாளர் – ராஜ் கிருஷ்ணன் (குக்கூ)

22. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் – ரமேஷ் (நிமிர்ந்து நில்)

23. சிறந்த கலை இயக்குநர் – சந்தானம் (காவியத் தலைவன்)

24. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – திலிப் சுப்பராயன் (மஞ்சப்பை, ரா)

25. சிறந்த நடன ஆசிரியர் – காயத்ரி ரகுராம் (நிமிர்ந்து நில்)

26. சிறந்த ஒப்பனை கலைஞர் – பட்டணம் முகம்மது ரஷீத் (காவியத் தலைவன்)

27. சிறந்த உடையலங்காரம் – செல்வம் (காவியத் தலைவன்)

28. சிறந்த பின்னணி குரல் (ஆண்) – சாந்தகுமார் (நிமிர்ந்து நில்)

29. சிறந்த பின்னணி குரல் (பெண்) – மீனலோசினி (மஞ்சப்பை)

30. சிறந்த குழந்தை நட்சத்திரம் 1. விக்னேஷ் 2. ரமேஷ் (காக்கா முட்டை)

Our Score