2012-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன :
1. சிறந்த படம் – முதல் பரிசு – வழக்கு எண்.18/9
2. சிறந்த படம் – இரண்டாம் பரிசு – சாட்டை
3. சிறந்த படம் – மூன்றாம் பரிசு – தோனி
4. சிறந்த படம் – சிறப்புப் பரிசு – கும்கி
5. சிறந்த நடிகர் ஜீவா – (நீதானே என் பொன்வசந்தம்)
6. சிறந்த நடிகை லட்சுமி மேனன் – (கும்கி, சுந்தரபாண்டியன்)
7. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – விக்ரம் பிரபு (கும்கி)
8. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
9. சிறந்த வில்லன் நடிகர் – விஜய சேதுபதி (சுந்தரபாண்டியன்)
10. சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி (மனம் கொத்தி பறவை மற்றும் பல படங்கள்)
11. சிறந்த நகைச்சுவை நடிகை – ஆர்த்தி (பாரசீக மன்னன்)
12. சிறந்த குணச்சித்திர நடிகர் – நரேன் (மனம் கொத்தி பறவை)
13. சிறந்த குணச்சித்திர நடிகை – ரேவதி (அம்மாவின் கைபேசி)
14. சிறந்த இயக்குநர் – பாலாஜி சக்திவேல் (வழக்கு எண்.18/9)
15. சிறந்த கதையாசிரியர் – எஸ்.ஆர்.பிரபாகரன் (சுந்தரபாண்டியன்)
16. சிறந்த உரையாடல் ஆசிரியர் – அன்பழகன் (சாட்டை)
17. சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (கும்கி)
18. சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (பல படங்கள்)
19. சிறந்த பின்னணி பாடகர் – கே.ஜி.ரஞ்சித் (கும்கி)
20. சிறந்த பின்னணி பாடகி – ஸ்ரேயா கோஷல் (கும்கி)
21. சிறந்த ஒளிப்பதிவாளர் – சுகுமார் (கும்கி)
22. சிறந்த ஒலிப்பதிவாளர் – எம்.ரவி (நீதானே என் பொன்வசந்தம்)
23. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் – எல்.வி.கே.தாஸ் (கும்கி)
23. சிறந்த கலை இயக்குநர் – சி.எஸ்.பாலசந்தர் (பரதேசி)
24. சிறந்த சண்டை பயிற்சியாளர் – சில்வா (வேட்டை)
25. சிறந்த நடன ஆசிரியர் – பண்டிட் பிர்ஜு மகராஜ் (விஸ்வரூபம்)
26. சிறந்த ஒப்பனைக் கலைஞர் – டி.தினகரன் (சுந்தரபாண்டியன்)
27. சிறந்த உடையலங்காரம் – கௌதமி (விஸ்வரூபம்)
28. சிறந்த பின்னணி குரல் (ஆண்) – ராஜேந்திரன் (சகுனி)
29. சிறந்த பின்னணி குரல் (பெண்) – திவ்யா (பரதேசி)