சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

நடிகர் சிவக்குமார் வருடாவருடம் தனது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம் அளித்து வரும் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா இன்று காலை சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.

நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, சிவக்குமாரின் மகள் பிருந்தா சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 25 ஏழை மாணவ, மாணவிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

sivakumar with sons IMG_1731

இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி இங்கே :

agaram-press news-1

agaram-press news-2