மீண்டும் பார்ட்டிகளில் சிம்பு-நயன்தாரா ஜோடி..!

மீண்டும் பார்ட்டிகளில் சிம்பு-நயன்தாரா ஜோடி..!

நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியலை.. வாலு படத்துக்கு சம்பளப் பாக்கி. அதனால நயன்தாரா நடிக்க வரலைன்றாங்க. சிம்பு காசு தரலைன்றாங்க. நயன்தாரா அதுனால கால்ஷீட் தரலைன்றாங்க.. சிம்பு என்னடான்னா வந்த பொண்ணுங்களுக்கு என்னைப் புரிஞ்சுக்க தெரியலைன்றாரு.. ரெண்டு பேருக்கும் சண்டையாயிருச்சுன்றாங்க.. மறுபடியும் முட்டிக்கிச்சு.. வாலை ஒட்ட நறுக்கியாச்சுன்றாங்க.. ஆனா பாருங்க.. ராத்திரியானா கரெக்ட்டா பார்ட்டிக்கு மட்டும் ஜோரா வந்து ஆஜராயிடுறாங்க.. நமக்குத்தான் பொழப்பு இப்படி இருக்கு..!

திரிஷாவோட பொறந்த நாள் பார்ட்டில மறுபடியும் ஜோரா ஆட்டம் ஆடியிருக்கிறாங்க சிம்பு-நயன்தாரா ஜோடி.. சரி.. விடுங்க. இதெல்லாம் பொது வாழ்க்கைல சகஜம்..!

 

Our Score