ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தற்போது தமிழகம் முழுவதும் நடந்து வரும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் மெளன அற வழிப் போராட்டத்தினை நடத்தினார்கள்.
இந்தப் போராட்டம் தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் :
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார், நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி, ஐசரி கணேஷ், ராஜேஷ் , ஜூனியர் பாலையா, பசுபதி, ஸ்ரீமன், பிரசன்னா, A.L.உதயா, ரமணா, பிரேம்குமார், நந்தா, விக்னேஷ், M.A. பிரகாஷ், தளபதி தினேஷ், ஆயுப் கான் , குட்டி பத்மினி, சிவகாமி, கோவை சரளா, சங்கீதா, சோனியா, சரவணன், ஹேமச்சந்திரன், காஜா மொய்தீன், ஜெரால்ட், மனோபாலா , மருதுபாண்டியன். அஜய்ரத்தினம், வாசுதேவன், லலிதா குமாரி, கலிலுல்லா, K.K.சரவணன், மோகன், சத்யராஜ், மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், பாத்திமா பாபு, வடிவுக்கரசி, முன்னா, R.K.சுரேஷ், ஜுடோ ரத்தினம், K. நடராஜ், மகேந்திரன், மதி ரகுவரன், ஜீவன், கணேஷ், பவன், அருண், K.G.செந்தில்குமார், ஹரீஷ் கல்யாண், த்ரிஷா, பார்த்திபன், ரித்விகா, சூர்யா, அர்ச்சனா, விஷ்ணு விஷால், கருணாகரன், ரமேஷ் கண்ணா, பாலகணேஷ், அருள்மணி, அருண் விஜய், பாக்யராஜ், பூர்ணிமா, சிவகார்த்திகேயன், சிவன் ஸ்ரீனிவாசன், விக்ரம், ஜெயம் ரவி, ஜீவா, லிஸ்ஸி, S.J. சூர்யா, P.C.சத்யா, ராஜா, ‘காதல்’ கந்தாஸ், சர்மிளா, ராஜ்காந்த், ஹரீஷ் உத்தமன், சுகன்யா, Y.G. மகேந்திரன், பாலா, சக்தி வாசு, ரிஷி, ரோகிணி, சௌந்தர், அனுபமா , ஸ்ரீப்ரியா, ரமேஷ்கண்ணா, சுஜிதா, சங்கர் கணேஷ், பால சரவணன், காளி வெங்கட், சிபிராஜ், சுபாஷினி, வையாபுரி, ரூபா மஞ்சரி, சாந்தனு பாக்யராஜ், பவர் ஸ்டார், விஸ்வநாத், ஜெயலக்ஷ்மி, எலிசபெத் சூரஜ், அழகர், கராத்தே ரமேஷ், P.C.ஸ்ரீராம், வேல்ராஜ், B.கண்ணன், ஏகாம்பரம், ஹரிகுமார், பிரியன், ஸ்ரீதர், ராம்நாத் ஷெட்டி, M.V. பன்னீர் செல்வம், இளம்பரிதி, சிவக்குமார், பிரபு, விக்ரம் பிரபு, மனோஜ் பாரதி, சுந்தர்.C, விச்சு, பிரபுதேவா, தனுஷ், இயக்குநர் வ.கௌதமன், இளவரசு, வெங்கட் ராம், சதீஷ், கதிர், கலையரசன், ‘ஆடுகளம்’ நரைன், சேரன், சோனா, ஆர்த்தி கணேஷ், வெங்கட், ரியாஸ்கான், ஆனந்த்ராஜ், பாலாசிங், எபி குஞ்சுமோன் , ரமேஷ் திலக், கலை, கிருஷ்ணமூர்த்தி, O.A.K. சுந்தர், நரேன், செந்தில், ரிச்சர்டு, சஞ்சிதா ஷெட்டி, ரகுமான், லதா, ஜெயபாரதி, சரண்யா, மாயா, வைபவ், விஜய் ஆன்டணி, சேதுராம், சந்தானம், மைம் கோபி, போஸ் வெங்கட், S.S.R.கண்ணன், நமோ நாராயணன், கிரீஸ், வரலக்ஷ்மி, VTV கணேஷ், சிம்ரன், AGS. அகோரம், அருள்நிதி, பாண்டிராஜ், வடிவேல், ஆதி, ஆர்யா, ஆரி, ஸ்ரீகாந்த், அதர்வா, பிரசாந்த், தியாகராஜன், பாடகர் வேல்ராஜ், பிர்லா போஸ், மற்றும் சின்னத்திரை தொழிலாளர் கூட்டமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம், சண்டை கலைஞர்கள் சங்கம் இவைகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
[Not a valid template]