full screen background image

நடிகர் சங்கத் தேர்தல்-2019-செயற்குழு உறுப்பினர் தேர்தலில் நடிகை குஷ்பூவுக்கே அதிக வாக்குகள்..!

நடிகர் சங்கத் தேர்தல்-2019-செயற்குழு உறுப்பினர் தேர்தலில் நடிகை குஷ்பூவுக்கே அதிக வாக்குகள்..!

2019-ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலின்போது பதிவான வாக்குகள் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைக்கு எண்ணப்பட்டன.

இதில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் ஆகிய நிர்வாகப் பதவிகளுக்கான போட்டியில் நாசர்-விஷால் தலைமையிலான பாண்டவர் அணியே அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. 

மேலும் 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் அந்த அணியே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர்களில் நடிகை குஷ்புதான் மிக அதிகமாக 1407 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

செயற்குழு உறுப்பினர்கள் பெற்ற வாக்குகளின் முழு விபரம் :

1. குஷ்பூ – 1407

2. கோவை சரளா – 1399
3. ராஜேஷ் – 1384
4. மனோபாலா – 1372
5. அஜய் ரத்தினம் -1365
6. பசுபதி – 1335
7. ஜூனியர் பால
யா – 1312
8. சிபிராஜ் – 1296
9. லதா – 1288
10. விக்னேஷ் – 1279
11. சோனியா போஸ் – 1277
12. பிரசன்னா – 1275
13. நந்தா – 1272
14. ரமணா – 1258
15. தளபதி தினேஷ் – 1258
16. சரவணன் – 1247
17. பிரேம்குமார் – 1242
18. ஸ்ரீமன்  – 1241
19. ஜெரோல்ட் – 1184
20. ரத்னப்பா – 1137
21. மா.பிரகாஷ்  – 1106
22. வாசுதேவன் – 1105
23. ஹேமச்சந்திரா – 1077
24. காளிமுத்து – 1075

Our Score