full screen background image

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘மான்ஸ்டர்’ திரைப்படம்

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘மான்ஸ்டர்’ திரைப்படம்

‘மாயா’, ‘மாநகரம்’ போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த ‘பொடென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது S.J.சூர்யா நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ‘மான்ஸ்டர்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.  இது ‘பொடென்ஷியல் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.

S.J.சூர்யா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், ப்ரியா பவனி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பினாய், படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை – ஷங்கர் சிவா. 

‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

MONSTER Tamil TITLE

இது குழந்தைகளுக்கான திரைப்படம். இந்தப் படத்தில் S.J.சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

தற்போது படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Our Score