மறைந்த கவிஞர், பாடலாசிரியர் வாலியின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டம் நேற்று மாலை மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஈரோடு தமிழன்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இங்கே :
Our Score