கமல்ஹாசனின் புதிய படத்துக்கு பூஜை..!

கமல்ஹாசனின் புதிய படத்துக்கு பூஜை..!

‘திருஷ்யம்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கப் போவது தெரிந்த விஷயம்தான். இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை இன்று காலை பாடல்கள் பதிவுடன்  நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஜித்து ஜோஸப், பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.. இவர்களுடன் உலக நாயகன் கமல்ஹாசனும் கலந்து கொண்டார்.

அந்த புகைப்படங்கள் இங்கே :

Our Score