‘லிங்கா’ திரைப்படத்தின் நஷ்டஈட்டுத் தொகையை இன்னமும் முழுமையாகத் தராமல் ஏமாற்றுவதாக தமிழ் திரைப்பட தயாரி்பபாளர் சங்கத் தலைவர் தாணு, பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணி ஆகிய இருவர் மீதும் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் புகார் கூறியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணு, நஷ்டஈட்டுப் பணம் முழுமையாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. விநியோகஸ்தர்களுக்கிடையில் ஏற்பட்ட பிளவினால் அவர்கள்தான் வந்து வாங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி மீண்டும் ஒரு விளக்க அறிக்கையை விநியோகஸ்தர்கள் கொடுத்துள்ளனர்.
அது இங்கே :
Our Score