பாபநாசம் ஷூட்டிங்கில் நடந்தது என்ன..? கமல்ஹாசன் விளக்கம்..!

பாபநாசம் ஷூட்டிங்கில் நடந்தது என்ன..? கமல்ஹாசன் விளக்கம்..!

மலையாளத்தில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் எடுக்கப்படுவது தெரிந்ததே.. இதில் கமலஹாசன், கெளதமி, கலாபவன் மணி உட்பட பலர் நடித்து வருகிறார்கள்,

இந்தப் படப்பிடிப்பில் நடிகர் கலாபவன் மணி, கமலஹாசனை தாக்குவதுபோல எடுக்கப்பட்ட சீனில் தவறுதலாக மணியின் கை கமல்ஹாசனின் மூக்கில் பட்டதால், அதற்குள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த ரப்பர் குழாய் கமல்ஹாசனின் மூச்சுக் குழலுக்குள் போய் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

Kalabhavan Mani @ Papanasam Movie Shooting Spot Stills

இப்போது அதை மறுத்து கமல்ஹாசன் தரப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

கமல்ஹாசன் தரப்பில் வெளியாகியிருக்கும் மறுப்பு அறிக்கை இது :

“Before various new ailments are endowed upon me,I hasten to clarify that all is well . It is not true that i was injured while shooting . It was a  make up rubber prosthetic that slipped into my nasal passage and had to be carefully removed under medical supervision. It was a stunt scene so I had simulated injuries on the face . .

A visit to the hospital with a bruised face led to the interpolated news . I am alright.

உலக நாயகன் நடிப்பில் ரொம்பவும் பெர்பெக்சன் பார்ப்பார்.. அதனால் இது போன்ற விபத்து சம்பவங்கள் அவரது கலையுலக வாழ்க்கையில் சகஜமானதுதான்..!

Our Score