‘போஸ்பாண்டி’ படத்தில் கானா பாலா பாடிய பாடலின் மேக்கிங் வீடியோ..!

‘போஸ்பாண்டி’ படத்தில் கானா பாலா பாடிய பாடலின் மேக்கிங் வீடியோ..!

இந்த மாதக் கடைசியில் திரைக்கு வரவுள்ள ‘போஸ்பாண்டி’ திரைப்படத்தில் கானா பாலா ஒரு பாடலை பாடியுள்ளார்.

“சந்தையில பஜாருல அங்காடில மார்க்கட்டுல ஷாப்பிங் பண்ண முடியுமாடா காதல..” 

என்ற கானா பாலாவின் பாடல்  youtube-ல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“கானா பாலா பாடியுள்ள மிகச் சிறந்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்றாக அமையும். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும். ‘ஆடி போனால் ஆவணி’ பாடலுக்கு அடுத்து கானா பாலாவிற்கு இது நல்ல திருப்பு முனையை பெற்று தரும்…” என்கிறார் படத்தின் இயக்குநர் ராஜா சுப்பையா. 

இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ இது :

Our Score