full screen background image

காக்கிசட்டை டிரெயிலர் – 3 நாளில் 11 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்..

காக்கிசட்டை டிரெயிலர் – 3 நாளில் 11 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்..

இப்போதெல்லாம் சினிமா ரசிகர்கள் படம் பார்க்கிறார்களோ இல்லையோ.. படத்தின் டிரெயிலரை மட்டும் பார்த்துவிடுகிறார்கள்..!

சென்ற 10-ம் தேதியன்று யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெளியான சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் டிரெயிலரை இப்போதுவரையிலும் 11 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். 

3 நாட்களில் இந்த எண்ணிக்கையென்றால் நிச்சயம் இது சாதனைதான். சிவகார்த்திகேயனின் ரசிகர் படையினர் ஆர்வம் இந்த அளவுக்கென்றால், படத்தின் ரிசல்ட்டை இப்போதே ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது..

Our Score