‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..!

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..!

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா நேற்று காலை சாலிகிராமம் கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கே.பாலசந்தரின் கவிதாலயா மற்றும் மின்  பிம்பங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களும், நடிகர், நடிகைகளும், தொழி்ல் நுட்பக் கலைஞர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் சிகரத்திற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.

Our Score