பெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவி்த்தது..!

பெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவி்த்தது..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் பெப்சி ஊழியர்களை வேலைக்கு வைப்பது குறித்து ஒரு முடிவை எடுத்தது. தேவையான நபர்களை எந்த இடத்தில் இருந்தும் வரவழைத்து அவர்களை பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பாளர்களுக்கு முழு உரிமையுண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் தெரிவித்துவிட்டார்.

இதனையொட்டி தமிழ்த் திரையுலகில் வாதப்பிரதிவாதங்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. தயாரிப்பாளர்கள் அனைவருமே ஒருமித்தக் குரலில் இதனை ஆமோதித்து வரவேற்க.. பெப்சி அமைப்பு மட்டும் தனது தொழிலாளர்களுக்காக முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதிய விகிதங்கள் எவை என்று தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளது.

அது பற்றிய முழு விபரம் இங்கே :

tfpc-productions-wages-guidelines-1

tfpc-productions-wages-guidelines-2

tfpc-productions-wages-guidelines-3

tfpc-productions-wages-guidelines-4

tfpc-productions-wages-guidelines-5

tfpc-productions-wages-guidelines-6

tfpc-productions-wages-guidelines-7

tfpc-productions-wages-guidelines-8

tfpc-productions-wages-guidelines-9

tfpc-productions-wages-guidelines-10

tfpc-productions-wages-guidelines-11

tfpc-productions-wages-guidelines-12

tfpc-productions-wages-guidelines-13

tfpc-productions-wages-guidelines-14

Our Score