full screen background image

15 நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெறும் ‘டப்பாங்குத்து’ திரைப்படம்

15 நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெறும் ‘டப்பாங்குத்து’ திரைப்படம்

தயாரிப்பாளர் எஸ்.ஜெகநாதன் தயாரித்துள்ள திரைப்படம் ‘டப்பாங்குத்து’.

இயக்கம்: R.முத்து வீரா, கதை, திரைக்கதை, வசனம் : S.T.குணசேகரன், ஒளிப்பதிவு : ராஜா, K.பக்தவத்சலம், இசை : சரவணன், நடனம் : தீனா, கலை : M.சிவாயாதவ், படத்தொகுப்பு : டி.எஸ்.லக்ஷ்மணன், மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு, சண்டை பயிற்சி : ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ, ஸ்டில்ஸ் : வின்சென்ட், தயாரிப்பு நிர்வாகம் : சின்னமணி.

இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு First Look வெளியிடுவதுபோல் இந்த ‘டப்பாங்குத்து’ திரைப்படத்திற்கும் நாளை திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு First Look போஸ்டர் வெளியிடப்படுகிறது.

இந்த போஸ்டர் 72 லட்சம் பேர் Subscriber கொண்ட Tamil Cinema YouTube Channel-ல் முதல் முறையாக வெளியிடப்படுவது தனி சிறப்பாகும்..!

Our Score