நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் ரிலீஸாகவிருக்கும் சூழலில் திருட்டு விசிடிக்கு எதிராக மாணவர்களையும் ஈடுபடுத்தும்விதமாக கல்லூரிகளுக்குச் சென்று இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score