தசை நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் பிரபலங்கள்..!

தசை நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் பிரபலங்கள்..!

தசையை செயலிழக்கச் செய்யும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் காயத்ரி, வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த புகைப்படங்கள் இங்கே :