இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சித்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை கண்டித்தும், இலங்கை துணை தூதரகத்தை உடனடியாக சென்னையில் இருந்து அகற்றும்படி மத்திய அரசை வலியுறுத்தியும் இலங்கை தூதரகத்தின் அருகே இன்று காலை சினிமா இயக்குநர்கள் சங்கத்தினரும், சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அந்த புகைப்படங்கள் இங்கே :
Our Score