full screen background image

நடிகை திரிஷா-தயாரிப்பாளர் வருண்மணியன் நிச்சயத்தார்த்தம் ஸ்டில்ஸ்..!

நடிகை திரிஷா-தயாரிப்பாளர் வருண்மணியன் நிச்சயத்தார்த்தம் ஸ்டில்ஸ்..!

நடிகை திரிஷாவிற்கும், தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் இன்று காலை நந்தனம் செனடாப் சாலையில் உள்ள திரிஷாவின் இல்லத்தில் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.

இணையத்தில் உலா வரும் இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களில் சில இங்கே :

Our Score