நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜனின் திருமண நிச்சயத்தார்த்த விழா..!

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜனின் திருமண நிச்சயத்தார்த்த விழா..!

இயக்குனர் மற்றும் நடிகரான பாண்டியராஜனின் இளைய மகன் பிருத்விராஜன் – அக்ஷயா திருமண நிச்சயதார்த்தம் சென்னை தி பார்க் நட்சத்திர ஓட்டலில் பெற்றோர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

நடிகைகள், சீதா, ராதிகா, இயக்குநர்கள் சுசீந்தரன், மோகன் ராஜா, நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ், விக்ராந்த், மனோபாலா, சிபிராஜ், செந்தில், ரமேஷ் கண்ணா, மனோஜ், லொள்ளு சபா ஜீவா, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் உட்பட பல திரை நட்சத்திரங்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.